பூப்பதி
அய்யா திருஏடுவாசிப்பு திருவிழா
அய்யா வைகுண்டரின் திருவருளால் பஞ்ச பதிகளில் ஒன்றான பூப்பதி ல் நிகழும் மங்களகரமான வைகுண்டராண்டு 183 கார்த்திகை மாதம் 3 ம் தியதி வெள்ளிக்கிழமை (18-11-2016) முதல் கார்த்திகை 19 ம் தியதி ஞாயிறு(4-12-2016) வரை மிக சிறப்பாக நடைபெற உள்ளதால் அய்யாவின் அன்புக்கொடி பிள்ளைகள் அனைவரும் வந்து அய்யாவின் அருள் பெற்றுச்செல்லுமாறு அன்போடு அழைக்கிறோம்.
NEWS
10வது (கார்த்திகை 12 ஞாயிறு) நாள் அய்யா குதிரை வாகனத்தில் பவனி வருதல்.
15வது நாள் (கார்த்திகை 17 வெள்ளி) திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற உள்ளது.
17வது நாள் பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பு
15வது நாள் (கார்த்திகை 17 வெள்ளி) திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெற உள்ளது.
17வது நாள் பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பு
விழா நாட்களில் அன்ன தர்மமும் நடைபெற உள்ளது. அன்ன தர்மம் மற்றும் இதர பணிவிடை
உபயம் செய்ய விரும்புகின்ற பக்தர்கள் தெடர்புக்கு :-
இதை படித்தவர்கள் தாங்களுடைய நண்பர்களுக்கும். அன்பு கொடி மக்களுக்கும் அனுப்பவும்/பகிரவும்.
PooPathi is situated near Naraiyan vilai, 3 km east to Eathamozhi in a natural atmosphere. This Pathi is situated 14 km west to Kanyakumari and 7 km south to Nagercoil. It also lies half-a-way between the towns of Muttom and Kanyakumari in the Western Coastal Road. This pathi is also one km apart from the Arabian sea in the north. It was also located 7 km south-west to Swamithope pathi.
Contact (24x7)
Vishnu K
+91-9677682080
No comments:
Post a Comment